Breaking News

டொமினிக் மோலின் “தி நைட் ஆஃப் தி 12” திரைப்படம் துப்பறியும் படங்களுக்கான ஜாக் டெரே விருதைப் பெற்றது

ஜனவரி 12, வியாழன் அன்று டொமினிக் மோலின் க்ரைம் த்ரில்லர் "லா நியூட் டு 12"க்கு ஜாக் டெரே பரிசு வழங்கப்பட்டது. இப்படம் பார்வையாளரை நீதித்துறை காவல்துறையின் குழுவில் மூழ்கடிக்கிறது. த்ரில்ஸை விரும்புவோருக்கு இது...

Dhanush: ஒரே நேரத்தில் ரஜினி, தனுஷுடன் இணையும் பிரபலம்: வெறித்தனமான அப்டேட்.!

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான மூன்று படங்களும் தொடர்ச்சியாக ஓடிடியில் வெளியாகின. இந்த மூன்று படங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும்...

Sardar: கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள சர்தார் படத்தை புகழ்ந்து பேசியுள்ளார் சீமான்.

Sardar: கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள சர்தார் படத்தை புகழ்ந்து பேசியுள்ளார் சீமான். பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் சர்தார். இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.விமர்சன...

Zee tamil: கடைசி நிமிடத்தில் புஷ்பாவுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு...

PS 1: இரண்டு கதாபாத்திரங்களுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் அனுப்பிய சூர்யா, ஜோ: யார் யாருக்குன்னு தெரியுமா.?

'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்த ஜெயம் ரவி, த்ரிஷா கதாபாத்திரங்களுக்கு பூங்கொத்தை பரிசாக அனுப்பி வைத்துள்ளனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த...

Vikram: முதல் பாதில ஆண்டவருக்கு கம்மியான சீன் ஏன்.?: லோகேஷ் சொன்ன சீக்ரெட் தகவல்.!

கமல் நடிப்பில் வெளியாகியுள்ள ‘விக்ரம்’ படம் குறித்து லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும்…)

‘விக்ரம்’ முழுக்க முழுக்க என்னோட தரமான சம்பவம்: லோகேஷ் சொன்ன மாஸ் தகவல்..!

கமலின் 'விக்ரம்' படம் முழுக்க முழுக்க என்னோட பாணியில் இருக்கும் என தெரிவித்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். (மேலும்…)

சீனாவில் ரிலீஸ் ஆகும் கனா திரைப்படம்… சைனீஸில் வாழ்த்திய நடிகர் சத்யராஜ்!

சீனாவில் ரிலீஸ் ஆகும் கனா திரைப்படத்திற்கு சீன மொழியில் வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் சத்யராஜ். (மேலும்…)

அஜித்தின் ‘வலிமை’ – சினிமா விமர்சனம்

நடிகர்கள்: அஜீத், ஹிமா குரேஷி, சுமித்ரா, கார்த்திகேயா, சுந்தர்; இசை: யுவன் ஷங்கர் ராஜா, ஜிப்ரான்; ஒளிப்பதிவு: நீரவ் ஷா; இயக்கம்: எச். வினோத். (மேலும்…)

உடன்பிறப்பே: திரை விமர்சனம்

நடிகர்கள்: சசிகுமார், சமுத்திரக்கனி, ஜோதிகா, சிஜா ரோஸ், கலையரசன், ஆடுகளம் நரேன், சூரி, நிவேதிதா சதீஷ், வேல ராமமூர்த்தி, நமோ நாராயணா; இசை: டி. இமான்; ஒளிப்பதிவு: வேல்ராஜ்; இயக்கம்: இரா சரவணன். (மேலும்…)