Reviews ‘விக்ரம்’ முழுக்க முழுக்க என்னோட தரமான சம்பவம்: லோகேஷ் சொன்ன மாஸ் தகவல்..! May 23, 2022 கமலின் ‘விக்ரம்’ படம் முழுக்க முழுக்க என்னோட பாணியில் இருக்கும் என தெரிவித்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.