Vikram: முதல் பாதில ஆண்டவருக்கு கம்மியான சீன் ஏன்.?: லோகேஷ் சொன்ன சீக்ரெட் தகவல்.!

கமல் நடிப்பில் வெளியாகியுள்ள ‘விக்ரம்’ படம் குறித்து லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.