Dhanush: ஒரே நேரத்தில் ரஜினி, தனுஷுடன் இணையும் பிரபலம்: வெறித்தனமான அப்டேட்.!

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான மூன்று படங்களும் தொடர்ச்சியாக ஓடிடியில் வெளியாகின. இந்த மூன்று படங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும்