Viduthalai: விடுதலையில் ‘ஃபென்டாஸ்டிக் பர்ஃபாமன்ஸ்’ ஜிவி பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீயை கொண்டாடும் ரசிகர்கள்!

Viduthalai: விடுதலை படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீயின் பர்ஃபாமன்ஸை பார்த்த ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் தங்கை மகள் பவானிஸ்ரீ. இவர் பிரபல இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷின் தங்கை