1992ஆம் ஆண்டில் வெளியான “பேசிக் இன்ஸ்டிங்க்ட்” திரைப்படத்தின் ஒரு சர்ச்சைக்குரிய காட்சியில், தந்திரமாக தனது உள்ளாடை கழற்ற வைக்கப்பட்டதாக ஹாலிவுட் நடிகை ஷரோன் ஸ்டோன் சமீபத்தில் கூறியுள்ளார். காவல் துறை விசாரணை ஒன்றின் போது தனது கால்கள் விரிக்க வைக்கப்பட்டதாக அவர் கூறுகிறார். Continue reading “திரை பாலியல் காட்சிகளை எளிதாக்கும் இந்தியாவின் `இன்டிமஸி கோஆர்டினேட்டர்’ – இப்படி ஒரு பதவியா?”
தமிழ் நாட்டுக்கு மதுரையை இரண்டாவது தலைநகரமாக்குவது சாத்தியமா?
தென் தமிழகத்தின் முக்கிய நகரமான மதுரையை இரண்டாவது தலைநகரமாக்க வேண்டுமென மதுரையைச் சேர்ந்த ஆளும் அ.தி.மு.கவைச் சேர்ந்த அமைச்சர்கள் கூறிவருகின்றனர். ஆனால், இந்தத் திட்டம் சாத்தியமான ஒன்றா? Continue reading “தமிழ் நாட்டுக்கு மதுரையை இரண்டாவது தலைநகரமாக்குவது சாத்தியமா?”
சுஷாந்த்சிங் ராஜ்புத் வழக்கு: சிபிஐ விசாரிக்க தடையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவு
பாலிவுட் திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கின் அனைத்து ஆவணங்களையும் மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) வசம் மும்பை காவல்துறை ஒப்படைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Continue reading “சுஷாந்த்சிங் ராஜ்புத் வழக்கு: சிபிஐ விசாரிக்க தடையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவு”