நடிகர்கள்: சசிகுமார், சமுத்திரக்கனி, ஜோதிகா, சிஜா ரோஸ், கலையரசன், ஆடுகளம் நரேன், சூரி, நிவேதிதா சதீஷ், வேல ராமமூர்த்தி, நமோ நாராயணா; இசை: டி. இமான்; ஒளிப்பதிவு: வேல்ராஜ்; இயக்கம்: இரா சரவணன். Continue reading “உடன்பிறப்பே: திரை விமர்சனம்”
ஆர்யனுக்கு அக்டோபர் 7வரை காவல் – பாலிவுட்டில் என்ன நடக்கிறது?
போதைப்பொருள் விவகாரத்தில் தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறை நடத்தி வரும் விசாரணையில் சந்தேக நபராக கைது செய்யப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானை வரும் 7ஆம் தேதிவரை காவலில் வைத்து விசாரிக்க புலனாய்வாளர்களுக்கு மும்பை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. Continue reading “ஆர்யனுக்கு அக்டோபர் 7வரை காவல் – பாலிவுட்டில் என்ன நடக்கிறது?”
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடல்களில் மறக்க முடியாதது அற்புதம் எது? மனம் திறந்த பாடகி சித்ரா – cineglit.in
தான் எவ்வளவு பெரிய பாடகராக இருந்தாலும் அணியில் இருந்த இசைக்கலைஞர்களின் நலனில் அக்கறை உள்ளவராக இருந்தார் எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்று கூறி ஒரு நிகழ்வை நெகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்தார் பின்னணிப் பாடகி சித்ரா. Continue reading “எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடல்களில் மறக்க முடியாதது அற்புதம் எது? மனம் திறந்த பாடகி சித்ரா – cineglit.in”
அனபெல் சேதுபதி – விமர்சனம்
நடிகர்கள்: விஜய் சேதுபதி, டாப்சி பன்னு, ஜார்ஜ் மரியன், மதுமிதா, சுப்பு பஞ்சு அருணாசலம், யோகி பாபு, சேத்தன், ராதிகா, தேவதர்ஷினி, சுரேகா வாணி, ஜெகபதிபாபு, ராஜந்திரபிரசாத்; இசை: கிருஷ்ண கிஷோர்; ஒளிப்பதிவு: ஜார்ஜ் கௌதம்; இயக்கம்: தீபக் சுந்தர்ராஜன். Continue reading “அனபெல் சேதுபதி – விமர்சனம்”
டிக்கிலோனா’: சந்தானம் மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்வதாக சர்ச்சை – என்ன நடந்தது?
நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க ஓடிடியில் நேரடியாக வெளியான திரைப்படம் ‘டிக்கிலோனா’. Continue reading “டிக்கிலோனா’: சந்தானம் மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்வதாக சர்ச்சை – என்ன நடந்தது?”
Shang-Chi and the Legend of the Ten Rings – விமர்சனம்
நடிகர்கள்: சிமு லியு, டோனி லியுங், ஆவ்க்வாஃபினா, ஃபலா சென், மெங்கர் ஜாங், மிச்செல் யோவ்; இயக்கம்: டெஸ்டின் டேனியல் கிரெட்டன். Continue reading “Shang-Chi and the Legend of the Ten Rings – விமர்சனம்”
நடிகர் வடிவேலு பிபிசி தமிழுக்கு பேட்டி – “இம்சை அரசன் படத்தை ஒத்து கொண்டது என் கெட்ட நேரம்” – cineglit.in
நடிகர் வடிவேலுவுக்கு வழங்கப்பட்ட ‘ரெட் கார்ட்’ நீக்கப்பட்டு, தற்போது அவர் மீண்டும் படங்களில் நடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. Continue reading “நடிகர் வடிவேலு பிபிசி தமிழுக்கு பேட்டி – “இம்சை அரசன் படத்தை ஒத்து கொண்டது என் கெட்ட நேரம்” – cineglit.in”
தமிழ்நாடு அரசு திரையரங்குகளை திறக்க அனுமதி: பள்ளி, கல்லூரி பற்றிய அறிவிப்பு என்ன? பிற கொரோனா ஊரடங்கு தளர்வுகள் என்ன?
50 சதவீத பார்வையாளர்களுடன் தமிழ்நாட்டில் திரையரங்குகளைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளது. மேலும், கல்லூரிகளில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும் அரசு அனுமதித்துள்ளது. Continue reading “தமிழ்நாடு அரசு திரையரங்குகளை திறக்க அனுமதி: பள்ளி, கல்லூரி பற்றிய அறிவிப்பு என்ன? பிற கொரோனா ஊரடங்கு தளர்வுகள் என்ன?”
வாழ்: சினிமா விமர்சனம்
நடிகர்கள்: பிரதீப், டிஜே பானு பார்வதமூர்த்தி, ஆரவ் எஸ். கோகுல்நாத், திவா, நித்யா; ஒளிப்பதிவு: ஷெல்லி கலிஸ்ட்; இசை: பிரதீப் குமார்; இயக்கம்: அருண் பிரபு புருஷோத்தமன். Continue reading “வாழ்: சினிமா விமர்சனம்”
“நயன்தாரா கொடுத்த தைரியம்”- ‘கூழாங்கல்’ பட இயக்குநர் வினோத்ராஜ் பேட்டி – cineglit.in
அறிமுக இயக்குநர் வினோத்ராஜ் இயக்கியிருக்கும் படம் ‘கூழாங்கல்’. சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் இந்த படம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவின் `டைகர்’ விருதை வென்றுள்ளது. Continue reading ““நயன்தாரா கொடுத்த தைரியம்”- ‘கூழாங்கல்’ பட இயக்குநர் வினோத்ராஜ் பேட்டி – cineglit.in”