பெண்களுக்கு எதிராக இணையத்தில் பின்தொடரும் பாலியல் தொல்லைகள் பொதுவெளியில் பெரும் விவாதங்களை கடந்த வருடங்களில் உருவாக்கி வந்தநிலையில், அத்தகைய பிரச்னையை சமீபத்தில் எதிர்கொண்டதாக பாடகியும், தொலைக்காட்சி நட்சத்திரமுமான செளந்தர்யா சமூக வலைதளங்களில் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். Continue reading “பாடகி செளந்தர்யா அம்பலப்படுத்தும் பாலியல் சீண்டல் நபர்கள் – அதிர்ச்சி தகவல்”
திரை பாலியல் காட்சிகளை எளிதாக்கும் இந்தியாவின் `இன்டிமஸி கோஆர்டினேட்டர்’ – இப்படி ஒரு பதவியா?
1992ஆம் ஆண்டில் வெளியான “பேசிக் இன்ஸ்டிங்க்ட்” திரைப்படத்தின் ஒரு சர்ச்சைக்குரிய காட்சியில், தந்திரமாக தனது உள்ளாடை கழற்ற வைக்கப்பட்டதாக ஹாலிவுட் நடிகை ஷரோன் ஸ்டோன் சமீபத்தில் கூறியுள்ளார். காவல் துறை விசாரணை ஒன்றின் போது தனது கால்கள் விரிக்க வைக்கப்பட்டதாக அவர் கூறுகிறார். Continue reading “திரை பாலியல் காட்சிகளை எளிதாக்கும் இந்தியாவின் `இன்டிமஸி கோஆர்டினேட்டர்’ – இப்படி ஒரு பதவியா?”